இஸ்லாமியநாடுகளை ஒருங்கிணைத்து ராணுவக் கூட்டணி சவுதி அரேபியா தீவிரம்
ரியாத்- தீவிரவாதத்தை ஒழிப்பதற்காக இஸ்லாமியநாடுகளை ஒருங்கிணைத்து நேட்டோ பாணியில் ராணுவக் கூட்டணியை ஏற்படுத்தும் முயற்சியில் சவுதி அரேபியா இறங்கி உள்ளது. எந்தவொரு தனிப்பட்ட நாட்டிற்கு எதிராகச் செயல்படுத்துவதற்காக…