இந்தக் கண்கவரும் ஹோட்டலில் தங்குவீர்களா?
china hote l0
2017ல் கட்டிமுடிக்கப்படும் என எதிர்பார்க்கப்படும் இந்த ஹோட்டலில் 19 அடுக்குகளும், 370 அறைகளும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
இதில் விசேசம் என்னவென்றால், 17 மாடிகள் தரைக்கு கீழும், 2 மாடிகள் மட்டுமே தரைக்கு மேலே வர உள்ளது என்பது தான்.
 
china hote l2
 
china hotel 1
china hotel 3
china hotel 4
 
அடுத்த முறை, ஷாங்காய் சென்றால் கண்டிப்பாய் இதைக் கண்டுகளிப்பீர்.