100 மீட்டர் பட்டர்பிளை நீச்சல்: சிங்கப்பூர் ஜோசப் ஸ்கூலிங் முதலிடம்!
ரியோடிஜெனிரோ ஒலிம்பிக் 100 மீட்டர் பட்டர்ஃப்ளை நீச்சல் போட்டியில் சிங்கப்பூரை சேர்ந்த ஜோசப் ஸ்கூலிங் முதலிடம் பிடித்து தங்கம் பதக்கம் வென்றுள்ளார். அமெரிக்காவின் தங்கமகன் மைக்கேல் பெல்ப்ஸ்-சை…