Category: உலகம்

ஐ.நா.வின்  புதிய பொதுச்செயலாளர் ஆகிறார் போர்த்துகீசிய முன்னாள் பிரதமர்

நியூயார்க்: ஐ.நா. சபையின் பொதுச் செயலாளராக பான்கிமூன் பதவிக்காலம் முடியவதை அடுத்து, போர்ச்சுக்கீசிய முன்னாள் பிரதமர் அன்டோனியோ க்ட்டெரெஸ் அப்பதவிக்கு வர இருக்கிறார். ஐ.நா. சபையின் பொதுச்செயலாலராக…

செனிகல்: பறவைகளை வைத்து பாவமன்னிப்பு பிசினஸ்

செனிகல் மேற்கு ஆப்பிரிக்காவில், செனிகல் நதியின் தெற்கில் அமைந்துள்ள ஒரு நாடாகும். இங்கு நிலவும் ஒரு விநோதமான ஒரு மதநம்பிக்கை பற்றி தற்போது தெரியவந்துள்ளது. அங்கு சிலர்…

வேதியியல் நோபல் பரிசு அறிவிப்பு: 3 விஞ்ஞானிகள் பெறுகின்றனர்

ஸ்வீடன்: 2016ம் ஆண்டிற்கான வேதியல் துறைக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. 3 நாட்டு விஞ்ஞானிகளுக்கு இந்த பரிசு பகிர்ந்தளிக்கப்படுகிறது. ஸ்வீடன் தலைநகர் ஸ்டாக்ஹோமில் இன்று இதற்கான அதிகாரப்பூர்வ…

பாக். போரை விரும்பவில்லை, அமைதியையே விரும்புகிறது! நவாஸ் ஷெரிப்

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் அண்டை நாடுகளுடன் அமைதியையே விரும்புகிறது. போரை விரும்பவில்லை என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரிப் கூறியுள்ளார். பாகிஸ்தானில் இன்று நடைபெற்ற பாராளுமன்ற கூட்டத்தில் பேசிய…

சுவிட்சர்லாந்தில் 15 வினாடிகள் சார்ஜ் செய்தால் 2 கி.மீ ஓடும் பேருந்து அறிமுகம்

வெறும் 15 வினாடிகளே சார்ஜ் செய்து கொண்டு 2 கிலோ மீட்டர் ஓடும் நகர பேருந்துகளை சுவிட்சர்லாந்து அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த பேருந்துக்கு டோசா என்று பெயரிடப்பட்டிருக்கிறது. இது…

எம்.எஸ்.சுப்புலட்சுமிக்கு தபால் தலை : ஐ.நா வெளியிட்டது.

இசை அரசி என்று பண்டித ஜவகர்லால் நேருவால் பாராட்டப்பட்ட எம்.எஸ்.சுப்புலட்சுமியின் நினைவாக அவருக்கு தபால்தலை வெளியிட்டு ஐக்கியநாடுகள் சபை அவரை கெளரவப்படுத்தியிருக்கிறது. எம்.எஸ் சுப்புலட்சுமியின் 100 பிறந்தநாள்…

மாலை செய்திகள்!

கோவை குண்டு வெடிப்பு வழக்கில் தண்டனை பெற்று கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த அப்துல் பஷீர் என்ற கைதி மரணம் அடைந்துள்ளார். பூந்தமல்லி அருகே செந்தூர்புரத்தில் ஒய்வு பெற்ற…

சின்னாபின்னமானது ஹெயிட்டி நாடு! 220 கீ.மீ. வேகத்தில் மேத்யூ சூறாவளி!

போர்ட்-ஓ-பிரின்ஸ்: ஹெயிட்டி நாட்டில் கடுமையான புயல் வீசியதால், அந்த நாடே சின்னாபின்னமானது. அமெரிக்கா அருகில் கரீபியன் தீவுப்பகுதியில் அமைந்துள்ள நாடு ஏழை நாடு ஹெயிட்டி. இங்கு நேற்று…

“நீ நரகத்துக்குத்தான் போவே!”: அமெரிக்க அதிபரை வசைபாடிய பிலிப்பைன்ஸ் அதிபர்

மணிலா : எங்கள் நாட்டுக்குத் தேவையான ஆயுதங்களை தர மறுக்கும் அமெரிக்க அதிபர் ஒபாமா நரகத்திற்கு தான் போவார் என்று பிலிப்பைன்ஸ் அதிபர் ரோட்ரிகோ டுடெர்டி சாபமிட்டுள்ளார்.…

வரலாற்றில் இன்று: வள்ளலார் பிறந்த தினம்

அக்டோபர் 5 வள்ளலார் பிறந்த தினம் வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம் வாடினேன் என்று அன்புருக பாடிய வள்ளலார் பிறந்த தினம் இன்று இந்தியாவின் சன்மார்க்க சிந்தனையாளர் ராமலிங்க…