7 இந்திய தூதரக வெப்சைட்டுகள் தகர்ப்பு: ஹேக்கர்கள் அட்டகாசம்
“நான் நெதர்லாந்தை சேர்ந்தவன், இந்த இணையதளம் எளிதில் பாதிப்புக்கு உள்ளாகக்கூடிய SQL முறையை கொண்டு உள்ளது. இதை அட்மினுக்கு தெரியப்படுத்தினேன். அவர்கள் கண்டுகொள்ளவேயில்லை. எனவே இந்த டேட்டாபேசை…