மருமகன் பிடியில் அமெரிக்க அதிபர் டிரம்ப்! அங்கும் வந்தது குடும்ப ஆட்சி!
வாஷிங்டன், இந்தியாவைபோல குடும்ப ஆட்சியை ஆரம்பித்து வைத்துள்ளார் புதிய அதிபர் டொனால்டு டிரம்ப். கடந்த வருட இறுதியில் நடைபெற்ற அமெரிக்க அதிபர் தேர்தலில் டிரம்ப் வெற்றிபெற்று அதிபராக…