இனவெறித்தாக்குதலை தடுப்பாரா அதிபர் ட்ரம்ப்? பலியான ஸ்ரீனிவாசன் மனைவி கண்ணீர்
வாஷிங்டன்: இந்தியர்களுக்கு எதிரான தாக்குதலை நிறுத்த அமெரிக்க அரசு என்ன நடவடிக்கை எடுக்கப்போகிறது என இனவெறி்க்குப் பலியானவரின் மனைவி கேள்வி எழுப்பியுள்ளார். இதற்கு அமெரிக்க அரசு பதிலளிக்கவேண்டும்…