Category: இந்தியா

ராமர் கோயில் கட்டியதை பணியிடத்தில் ‘ஸ்வீட்’ கொடுத்து கொண்டாடிய குவைத்தைச் சேர்ந்த 9 இந்தியர்கள் வேலை இழப்பு…

அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்டு அந்த இடத்தில் ராமர் கோயில் திறக்கப்பட்டதை கொண்டாடிய குவைத்தில் பணிபுரியும் ஒன்பது இந்திய தொழிலாளர்கள் வேலை இழந்துள்ளனர். குவைத்தில் உள்ள இரண்டு…

பாட்னாவில் நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம்

பாட்னா’ நாளை பீகார் மாநில பாஜக செயற்குழுக் கூட்டம் நடைபெற உள்ளது. ஐக்கிய ஜனதாதளத் தலைவரும் பீகார் மாநில முதல்வருமான நிதிஷ்குமார், கடந்த 2019-ம் ஆண்டு நாடாளுமன்றத்…

ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்த ஆளுநர்

கொல்லம் கேரள ஆளுநருக்குக் கருப்புக் கொடி காட்டியதால் அவர் ஆத்திரம் அடைந்து சாலை மறியல் செய்துள்ளார். நீண்ட நாட்களாகக் கேரள ஆளுநர் ஆரிப் முகமது கானுக்கும், கேரள…

டில்லி அரசைக் கவிழ்க்கச் சதி செய்யும் பாஜக : அரவிந்த் கெஜ்ரிவால்

டில்லி ஆம் ஆத்மியின் டில்லி அரசைக் கவிழ்க்க பாஜக சதி செய்வதாக அம்மாநில முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் குற்றம் சாட்டி உள்ளார். தற்போது டில்லியில் ஆம் ஆத்மி…

யார் பெரியவன்? மேற்குவங்க நீதிபதிகளின் மோதல் குறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை…

டெல்லி: கோல்கட்டா உயர்நீதிமன்ற நீதிபதிகள் இருவரிடையே யார் பெரியவன் என்ற அதிகார மோதல் சர்ச்சையான நிலையில், இதுகுறித்து உச்சநீதிமன்றம் இன்று விசாரணை நடத்துகிறது. மேற்குவங்க மாநிலஅரசு ஏற்கனவே…

இந்து கோயிலின்மீது கியான்வாபி மசூதி கட்டப்பட்டுள்ளது! இந்திய தொல்லியல் துறை ஆய்வறிக்கையில் தகவல்

டெல்லி: கியான்வாபி மசூதி கட்டுவதற்கு முன்னர், அந்த இடத்தில் இந்து கோயில் இருந்துள்ளது, அதை உடைத்துதான் மசூதி கட்டப்பட்டு உள்ளது என இந்திய தொல்லியல் துறையின் ஆய்வறிக்கையில்…

மேற்குவங்க மாநிலத்தின் சில பகுதிகளில் ராகுல்காந்தியின் யாத்திரைக்கு தடை! மம்தா அதிரடி…

கொல்கத்தா: ராகுல்காந்தியின் பாரத் நியாய் யாத்திரை மேற்குவங்க மாநிலத்தில் நுழைந்துள்ள நிலையில், மே.வங்கம் சிலிகுரியில் ராகுல் காந்தி யாத்திரைக்கு மாநில அரசு திடீர் தடை விதித்துள்ளது. மேற்கு…

2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30ஆயிரம் இந்திய மாணவர்களுக்கு அனுமதி! பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் குடியரசு தினப் பரிசு!

டெல்லி: “2030-ம் ஆண்டிற்குள் பிரான்சில் 30 ஆயிரம் இந்திய மாணவர்கள் இருப்பார்கள். அதுதான் எனது இலக்கு” என பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். இந்தியாவின் 75வது…

பாஜவுடன் மீண்டும் கூட்டணி சேருகிறார் நிதிஷ்குமார்? பீகாரில் பரபரக்கும் அரசியல் களம்…

பாட்னா: பீகார் மாநிலத்தில் ஆட்சி செய்து வரும் நிதிஷ்குமார் கட்சிக்கும், கூட்டணி கட்சிகளான ஆர்ஜேடி, காங்கிரஸ் இடையே சலசலப்பு எழுந்துள்ள நிலையில், மீண்டும் பாஜகவுடன் கூட்டணி சேர…

காந்தப்புலத்தை ஆய்வு செய்யும் மேக்னடோ மீட்டர் செயல்படத்தொடங்கியது! இஸ்ரோ தகவல்..

ஸ்ரீஹரிகோட்டா: சூரியனை ஆய்வு செய்ய அனுப்பப்பட்டுள்ள ஆதித்யா விண்கலத்தின் மேக்னடோ மீட்டர் செயல்பட தொடங்கியது என இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ தெரிவித்து உள்ளது. இந்திய…