Category: இந்தியா

‘சிமி’ பயங்கரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5ஆண்டுகள் நீட்டிப்பு…

டெல்லி: ‘சிமி’ பயங்கரவாத அமைப்பு மீதான தடை மேலும் 5ஆண்டுகள் நீட்டிப்பு செய்து மத்தியஅரசு அறிவித்து உள்ளது. சிமி அமைப்பின் தலைவர்கள் மற்றும் அதன்மீதான சமீபத்திய பயங்கரவாத…

நிதீஷ் குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சிக்கும் கார்கே

புவனேஸ்வர் காங்கிரஸ் தலைவர் கார்கே பீகார் முதல்வர் நிதிஷ்குமாரை அரசியல் கோழை என ஜாடையாக விமர்சித்துள்ளார். நிதிஷ்குமார் தலைமையில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம் கட்சி ஆட்சி…

இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வர சதி செய்யும் பாஜக : ராகுல் காந்தி 

கிஷன் கஞ்ச் பாஜக இட ஒதுக்கீட்டை முடிவுக்குக் கொண்டு வரச் சதி செய்வதாக ராகுல் காந்தி தெரிவித்துள்ளார். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி இந்திய ஒற்றுமை நியாய…

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயாரிக்கும் பொதுத்துறை நிறுவனத்தின் இயக்குநர்களாக பாஜக நிர்வாகிகள் நியமிக்கப்பட்டது எப்படி ? தேர்தல் ஆணையத்திற்கு கேள்வி

மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை உருவாக்கும் பாரத் எலெக்ட்ரானிக்ஸ் லிமிடெட் நிறுவனத்தின் அன்றாட விவகாரங்களை பாஜக நிர்வாகிகள் கவனிக்க முடியுமா என்று இந்திய அரசாங்கத்தின் (GoI) முன்னாள் செயலாளரான…

ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனின் டெல்லி இல்லத்தில் அமலாக்கத்துறை சோதனை… ராஞ்சியில் பதற்றம்…

நில மற்றும் பண மோசடி தொடர்பான வழக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரனுக்கு அமலாக்கத்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது. சனிக்கிழமை இரவு தனி விமானம் மூலம்…

புதுவை மாநிலத் தலைமைச் செயலராக சரத் சவுகான் நியமனம்

புதுச்சேரி புதுச்சேரி மாநிலத் தலைமைச் செயலராக சரத் சவுகான் நியமிக்கப்பட்டுள்ளார். புதுச்சேரி மாநிலத்தில் முதல்வர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களின். பேச்சை ஐ.ஏ.எஸ். அதிகாரிகள் கேட்பதில்லை என்று…

 56 ராஜ்ய சபா உறுப்பினர்கள் தேர்தல் தேதி அறிவிப்பு

டில்லி இந்திய தேர்தல் ஆணையம் 56 மாநிலங்களவை உறுப்பினர்களுக்கான தேர்தல் தேதியை அறிவித்துள்ளது. விரைவில் நாடாளுமன்றத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், நாட்டில் உள்ள பல்வேறு அரசியல்…

கூகுள் மேப்-பை நம்பி செங்குத்தான படியில் காரை இறக்கி சிக்கிக்கொண்ட கர்நாடக சுற்றுலா பயணிகள்…

கூகுள் மேப்-பை நம்பி ஆபாத்தான படிக்கட்டில் சொகுசு காரை இறக்கி சிக்கிக்கொண்ட கர்நாடக மாநில சுற்றுலா பயணிகளை உள்ளூர் மக்கள் உதவியுடன் காவல்துறையினர் மீட்டனர். கர்நாடகாவை சேர்ந்த…

ஸ்பெயின் சென்ற முதல்வர் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு…

ஸ்பெயின் சென்றடைந்த தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு இந்திய தூதர் மற்றும் தூதரக அதிகாரிகள் சிறப்பான வரவேற்பு அளித்தனர். சென்னையில் நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டைத் தொடர்ந்து…

ஆன்மிக பூமி அயோத்தியில் அலைமோதும் மக்கள் கூட்டம் – 6 நாட்களில் 19 லட்சம் பேர் தரிசனம்

அயோத்தி: உ.பி. மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் திறக்கப்பட்டுள்ள நிலையில், அங்கு தினசரி பல்லாயிரக்கணக்கானோர் தரிசனம் செய்து வருகின்றனர். கடந்த 6 நாட்களில் 19 லட்சம் பேர்…