Category: இந்தியா

காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்ட 9 தொகுதிகள் பட்டியல் வெளியானது…

தமிழ்நாட்டில் திமுக தலைமையிலான கூட்டணியில் போட்டியிடும் காங்கிரஸ் கட்சிக்கு தமிழகம் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட 10 தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் தமிழ்நாட்டில் காங்கிரஸ் கட்சி போட்டியிட…

அமலாக்கத்துறையினரின் 9வது சம்மனையும் புறக்கணித்தார் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால்…

டெல்லி: கலால் கொள்கை முறைகேடு தொடர்பான வழக்கில், அமலாக்கத்துறையினரின் 9வது சம்மனையும் டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் புறக்கணித்தார். ஏற்கனவே அமலாக்கத்தறை விசாரணைக்கு ஆஜராக போவதில்லை என்று கூறிய…

தேர்தல் பத்திரம் விவகாரம்: எஸ்பிஐ பிரமாண பத்திரம் தாக்கல் செய்ய உச்சநீதிமன்றம் உத்தரவு!

டெல்லி: தேர்தல் பத்திரம் விவகாரத்தில், உச்சநீதிமன்ற தீர்ப்பை நிறைவேற்றியது தொடர்பாக பிரம்மான பத்திரம் தாக்கல் செய்ய எஸ்பிஐ-க்கு உச்ச நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டு உள்ளது. மேலும் பார்கவுன்சில்…

ராஜஸ்தான் அஜ்மீர் அருகே நள்ளிரவில் தடம்புரண்டது சபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் – பயணிகள் அலறல்!

அஜ்மீர்: ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீர் அருகேசபர்மதி-ஆக்ரா அதிவிரைவு ரயில் நள்ளிரவில் தடம்புரண்டது. இதனால் பயணிகள் அலறினர். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த விபத்தில், ரயிலின் 4…

இந்தியக் குடியுரிமை பெறாத சாந்தனு தாக்குருக்கு அமைச்சர் பதவி : எதிர்க்கட்சிகள் கண்டனம்

டில்லி மத்திய அமைச்சர் சாந்தனு தாக்குர் இந்தியக் குடியுரிமை பெறாதவர் என்பதால் எதிர்க்கட்சிகள் கடு கண்டனம் தெரிவித்துள்ளன. மத்திய அரசு பாகிஸ்தான், பங்களாதேஷ், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில்…

இந்தியா கூட்டணி பொதுக் கூட்டத்தில் தலைவர்கள் உரை

மும்பை நேற்று மும்பையில் நடந்த இந்தியா கூட்டணி பொதுக்கூட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி உள்ளிட்ட பலர் உரையாற்றினர். கடந்த 2022 ஆம் ஆண்டு செப்டம்பரில் காங்கிரஸ்…

இந்தியா கூட்டணியின் இலக்கு பாஜகவை அகற்றுவதே ஆகும் : மு க ஸ்டாலின்

மும்பை தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் இலக்கு பாஜகவை அகற்றுவதே ஆகும் எனத் தெரிவித்துள்ளார். நேற்று மும்பையில் இந்தியா கூட்டணியின் பொதுக்கூட்டம் மும்பையில்…

மத்திய அமைச்சர் சாந்தனு தாக்கூரின் இந்திய குடியுரிமை குறித்து பிரதமர் மோடி விளக்கமளிக்க வேண்டும்…

குடியுரிமை திருத்தச் சட்டம் மூலம் இந்திய குடியுரிமை பெற விண்ணப்பிக்க இருப்பதாக மத்திய இணை அமைச்சர் சாந்தனு தாக்கூர் கூறியிருப்பது அவர் எந்தநாட்டைச் சேர்ந்தவர் என்ற சர்ச்சையை…

அமலாக்கத்துறை அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு 9 ஆம் முறையாகச் சம்மன்

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அமலாக்கத்துறை 9 ஆம் முறையாகச் சம்மன் அனுப்பி உள்ளது. டில்லி மாநிலத்தில் மதுபான கொள்கையை வகுத்து நடைமுறைப்படுத்தியதில் ஊழல் ஏற்பட்டதாகக்…

அருணாசலப்பிரதேசம், சிக்கிம் சட்டசபைத் தேர்தல் : வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம்

டில்லி அருணாசலப்பிரதேசம் மற்றும் சிக்கிம் சட்டசபைத் தேர்தல் வாக்கு எண்ணிக்கை தேதி மாற்றம் செய்யப்பட்டுள்ளது. நேற்று மதியம் நாடாளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதியை, இந்தியத் தலைமைத் தேர்தல்…