Category: இந்தியா

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது… பாஜக கூட்டணியில் சமீபத்தில் இணைந்த நிலையில் அப்பழுக்கற்றவர் ஆனார்…

பிரஃபுல் படேல் மீதான ஊழல் வழக்கை சிபிஐ முடித்து வைத்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த பிரஃபுல் படேல் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சராக இருந்தபோது ஏர்…

கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிப்பு

டில்லி டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு மேலும் 4 நாட்கள் காவல் நீட்டிக்கப்பட்டுள்ளது. கடந்த 21 ஆம் தேதி டில்லி மதுபானக் கொள்கையுடன் தொடர்புடைய பணமோசடி வழக்கில்,…

மத்திய அரசின் 100 நாள் வேலைத் திட்ட ஊதியம் உயர்வு

டில்லி நாடெங்கும் உள்ள 100 நாள் வேலைத் திட்ட ஊதியத்தை மத்திய அரசு உயர்த்தியுள்ளது. கடந்த 2006 ஆம் ஆண்டு கிராமப்புற மக்களுக்கு வேலை வழங்கும் நோக்கில்…

“அப்ரூவராக மாறிய குற்றவாளி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஒரு முதலமைச்சரை கைது செய்ய முடியுமா ?” டெல்லி நீதிமன்றத்தில் கெஜ்ரிவால் வாதம்

டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலின் காவலை நீட்டிப்பது தொடர்பாக அமலாக்கத்துறை சார்பில் டெல்லி ரூஸ் அவின்யூ நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது. அரவிந்த் கெஜ்ரிவாலின் இன்றுடன் முடிவடையும் நிலையில்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற கோயில் பூசாரியிடம் இருந்து தகுதிச் சான்று பெறுவது அவசியம்…

CAA சட்டத்தின் கீழ் குடியுரிமை பெற இணையதளம் மூலம் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இணையதளம் மூலம் விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் உரிய ஆவணங்களை இணைக்க வேண்டும் என்றும் அதில்…

கஞ்சா கடத்திய இளம் பெண்பத்திரிகையாளர் கைது! சென்ட்ரல் ரயில் நிலையத்தில் பரபரப்பு…

சென்னை: வடநாட்டில் இருந்து சென்னை வந்த ரயில் மூலம், சுமார் 10 கிலோ அளவிலான கஞ்சா கடத்தி வந்த இளம்பெண் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அந்த இளம்பெண்…

கெஜ்ரிவால் முதலமைச்சராக நீடிக்க எந்த சட்டத் தடையும் இல்லை! பொதுநல மனு தள்ளுபடி!

டெல்லி: கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள அரவிந்த் கெஜ்ரிவால் முதல்வராக தொடர அனுமதிக்ககூடாது என தாக்கல் செய்யப்பட்ட பொதுநல வழக்கை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டு…

ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்கிறார் காங்கிரஸ் வேட்பாளர் ராகுல்காந்தி…

திருவனந்தபுரம்: இரண்டாவது முறையாக வயநாட்டில் மீண்டும் போட்டியிடும் ராகுல் காந்தி ஏப்ரல் 3ஆம் தேதி வேட்புமனுத்தாக்கல் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 18வது மக்களவைக்காக தேர்தல் தேதி…

சிறையில் இருந்துகொண்டு கெஜ்ரிவால் அரசாங்கத்தை நடத்த முடியாது! துணைநிலை ஆளுநர் வி.கே.சக்சேனா.

டெல்லி: மதுபான கொள்கை முறைகேடு தொடர்பாக 9முறை சம்மன் அனுப்பியும் ஆஜராக டெல்லி முதலமைச்சர் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப் பட்டுள்ள நிலையில், அவர் சிறையில்…

பண மோசடி வழக்கு: கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு

திருவனந்தபுரம்: பண மோசடி வழக்கு தொடர்பாக கேரள முதல்வர் பினராயி விஜயன் மகள் மீது அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்துள்ளது. இது கேரள மாநிலத்தில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.…