மீனவர்கள் எப்போது விடுதலை செய்யப்படுவர்? என ஏங்கி நிற்பது காணச் சகிக்காத காட்சிகள்
ஒவ்வொரு முறையும் கடலுக்கு மீன் பிடிக்கச் செல்லும் மீனவர்களை சிங்களப்படை கைது செய்து சிறையில் அடைப்பதும், மூன்று மாத இடைவெளிக்குப் பிறகு விடுதலை செய்வதும் வாடிக்கையாகி விட்டது.…