மோடியின் அன்புப் பரிசு: குழந்தைகளுக்கான இரயில் சலுகைகள் ஏப்ரல் 22 முதல் ரத்து:
குழந்தைகளின் ரயில் சலுகைகளை மத்திய அரசின் கட்டுபாட்டில் உள்ள இந்திய ரயில்வே ரத்து செய்துள்ளது. விமானங்களில் குழந்தைகளுக்கு அரை-டிக்கெட் வசதி கிடையாது. முழுக் கட்டணம் செலுத்தி ஒரு…