மகராஷ்டிராவில் இருந்து எம்.பி. ஆகிறார் சிதம்பரம்
பாராளுமன்ற ராஜ்யசபாவுக்கு காலியான இடங்களுக்கு நடக்கும் தேர்தலில் காங்கிரஸ் தமிழகத்தைச் சேர்ந்த ப.சிதம்பரம் போட்டியிடுகிறார். இவர், மகராஷ்டிரா மாநிலத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படுார். அதேபோல கபில் சிபல் உத்திரபிரதேசத்திலிருந்தும்…