மனிதாபிமானம்: திருநங்கை முதுகலை கல்விக்கு வாய்ப்பு கொடுத்த யுனிவர்சிட்டி!
மேற்கு வங்கத்தின் கல்யாணி பல்கலைக்கழகத்தில் ஒரு திருநங்கைக்கு பல்கலையின் அடிப்படைச் சட்ட திட்டங்களையும் வளைத்து மனிதாபிமான அடிப்படையில் முதுகலைக் கல்வி கற்க வாய்ப்பளித்துள்ளது அப்பல்கலைகழகத்தின் நிர்வாகம். சுமானா…