Category: இந்தியா

2 சாக்கு மூட்டை திருட்டுபோன்கள்: 6ஆண்டுகளாக விற்பனை செய்துவந்த மார்வாடி கைது!!

சென்னை, வழிப்பறி மற்றும் திருடப்படும் எலக்ட்ரானிக் பொருட்களை சாக்குமூட்டையில் கட்டி, ராஜஸ்தானில் விற்க முயன்ற மார்வாடி கைது செய்யப்பட்டார். சென்னையில் வழிப்பறி செய்யப்படும் திருட்டு செல்போன்களை ராஜஸ்தானில்…

5 மாநில சட்டசபை தேர்தல்: பிப்ரவரியில் நடத்த தேர்தல் ஆணையம் தீவிரம்!

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்பட 5 மாநிலங்களுக்கு ஒரே நேரத்தில் சட்டசபை தேர்தலை நடத்த இந்திய தேர்தல் ஆணையம் முடிவெடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. 2017ம் ஆண்டு பிப்ரவரி…

முத்தலாக் முறையை தடை செய்ய வேண்டும்!: பிரதமர் மோடிக்கு இஸ்லாமிய இளம்பெண் வேண்டுகோள்

மும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…

"அப்பா முலாயம் விரும்பினால் பதவி விலகவும் தயார்" : மகன் அகிலேஷ் கண்ணீர்

டில்லி: சமாஜ்வாடி கட்சியை உடைத்து, தான் தனிக்கட்சி துவங்கப் போவதாக வெளியான செய்திகள் பொய் என்று தெரிவித்த உத்தரப்பிரதேச முதல்வர் அகிலேஷ் யாதவ், “அப்பா முலாயம் விரும்பினால்…

ஒடிசா: பாதுகாப்பு படை அதிரடி தாக்குதலில் 18 மாவோயிஸ்டுகள் பலி!

மால்கான்கிரி, ஒடிசாவில் பாதுகாப்பு படையினரின் துப்பாக்கி சூட்டில் 18 மாவோயிஸ்டுகள் கொல்லப்பட்டனர். இரண்டு போலீசாரும் காயமடைந்தனர். ஆந்திரா – ஒடிசா மாநில எல்லையில் பாதுகாப்பு படையினரின் அதிரடி…

மேடையில் நடனமாடியபோது மாரரைப்பு: மராத்தி நடிகை மரணம்

பூனே நகரில் நடைபெற்ற நாட்டிய நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு மேடையில் நடனமாடிய மராத்தி நடிகை அஸ்வினி ஏக்போதே திடீரென்று ஏற்பட்ட மாரடைப்பால் மரணமடைந்தார். இது திரையுலகினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி…

"Sandesh2Soldiers" ராணுவவீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து 'மொபைல் app' மோடி அறிமுகம்!

டில்லி, இந்திய ராணுவ வீரர்களுக்கு தீபாவளி வாழ்த்து தெரிவிக்க மொபைல் ஆப்-ஐ பிரதமர் மோடி அறிமுகம் செய்து வாழ்த்து தெரிவித்தார். ராணுவ வீரர்களுக்கு, பொதுமக்களும் தீபாவளி வாழ்த்து…

உ.பி.: அப்பா முலாயம் – மகன் அகிலேஷ் உச்சகட்ட மோதல்!

டில்லி: உத்தரப்பிரதேச மாநிலத்தில் சமாஜ்வாடி கட்சி சார்பில் முதல்வராக பதவி வகிக்கும் அகிலேஷ் யாதவுக்கும் அவரது தந்தையும் கட்சித் தலைவருமான முலாயம் சிங் யாதவுக்கும் இடையேயான மோதல்…

3வது ஒருநாள் போட்டி: 7 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

மொகாலி: மொகாலி யில் இன்று நடைபெற்ற 3வது ஒருநாள் போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி இந்திய அணி வெற்றி பெற்றது. ஏற்கனவே நடைபெற்ற இரண்டு…

ஆண் நண்பர்களுடன் பேசிய கல்லூரி மாணவியரை தாக்கிய போலீஸ் அதிகாரி !

திருவனந்தபுரம்: பார்க்கில் ஆண் நண்பர்களுடன் பேசிக்காண்டிருந்த கல்லூரி மாணவியரை பெண் போலீஸ் அதிகாரி தாக்கிய விவகாரம் கேரளாவில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பார்க், பீச்சுகளில் பள்ளி, கல்லூரி…