மெட்ரோ ரெயில்” காவலர் சலீமிடம் மண்டியிடும் ஊடகதர்மம் மற்றும் அரைவேற்காடு அறச்சீற்றம்
கண்கள் பார்ப்பதை நம்பி விடுகிறோம். நம் கண் முன்னால் என்ன நடக்கிறது என்பதையோ, வாட்சப் அல்லது செய்திகளில் காட்டப்படும் வீடியோவில் வருவதை அப்படியே உண்மையானதாக நம்பி விடுவது…