தனிநபர் வழிப்பாட்டை தவிருங்கள்: மோடி துதிபாடிகளுக்கு ஆர்.எஸ்.எஸ். அறிவுரை
பிரதமர் நரேந்திர மோடியை ‘இந்தியாவிற்கு கடவுளளித்த பரிசு’ என விவரிக்கும் பாஜக தலைவர்கள்மீது தனது அதிருப்தியை வெளிப்படுத்தும் வகையில், ராஷ்ட்ரீய ஸ்வயம் சேவக் சங் (RSS) கட்சித்…