Category: இந்தியா

புதுச்சேரி: பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தல்! காரசார விவாதம்!!

புதுச்சேரி, புதுச்சேரி கவர்னர் கிரண்பேடிக்கு எதிராக சட்டசபையில் தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தி எம்.எல்.ஏ.,க்கள். போர்க்கொடி தூக்கினர். இதுகுறித்து இன்றைய சட்டசபையில் காரசாரமான விவாதம் நடைபெற்றது. 2017ம் ஆண்டின்…

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது…

பிரியங்கா குறித்து பா.ஜ. எம்.பி. விநய் கட்டியார் சர்ச்சை பேச்சு! காங். கண்டனம்!!

டில்லி, உ.பி.யில் நடைபெற இருக்கும் சட்டமன்ற தேர்தலுக்கு காங்கிரஸ் – சமாஜ்வாதி கூட்டணி கட்சியினரை ஆதரித்து பிரசாரம் செய்ய, அகில இந்திய காங்கிரஸ் தலைவர் சோனியாவின் மகள்…

ஜல்லிக்கட்டு- வறட்சி: தமிழக காங்.சார்பில் ஜனாதிபதியிடம் மனு!

சென்னை, தமிழகத்தில் உள்ள தலையாய பிரச்சினைகள் குறித்தும், அதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்க மத்திய அரசை வலியுறுத்தியும் தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தலைமையில் தமிழக காங்கிரஸ்…

ஜல்லிக்கட்டுக்கு எதிராக களமிறங்குகிறார் காங்கிரஸ் செய்தி தொடர்பாளர் அபிஷேக் சிங்வி!

டில்லி, ஜல்லிக்கட்டுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியை சேர்ந்த முன்னாள் அமைச்சரும், காங்கிரஸ் செய்தி தொடர்பாளருமான அபிஷேக் சிங்வி பீட்டா சார்பாக வழக்கறிஞராக ஆஜராகிறார். தமிழகத்தில் நடைபெற்று வந்த…

காஷ்மீரில் கடும் பனிப்பொழிவு: பனிச்சரிவில் சிக்கி 9 பேர் பலி!

பந்திபோரா, காஷ்மீர் மாநிலத்தில் ஏற்பட்டுள்ள கடும் பொழிவால், பள்ளத்தாக்கு பகுதிகளில் பனிச்சரிவு நிகழ்ந்து வருகிறது. இதில் 5 ராணுவ வீரர்கள் உள்டப 9 பேர் பலியாகி உள்ளனர்.…

‘லட்சுமி’யை காட்டில் விடுவதா? புதுச்சேரி மக்கள் கொந்தளிப்பு!

புதுச்சேரி, புதுச்சேரி மக்கள் தெய்வமாக வழிபடும் மணக்குள விநாயகர் கோவில் யானையை காட்டில் விட கிரண்பேடி உத்தரவிட்டதிற்கு புதுச்சேரி மக்கள் கொந்தளித்துபோய் உள்ளனர். விரைவில் போராட்டம் நடைபெறும்…

ஜனவரி 30 தியாகிகள் தினம்: 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்த மோடி வேண்டுகோள்!

டில்லி, நாட்டுக்காக உயிர் நீத்த தியாகிகளுக்கு 2 நிமிடம் மவுன அஞ்சலி செலுத்த மத்தியஅரசு வேண்டுகோள் விடுத்துள்ளது. தியாகிகள் தினமான வரும் 30ந்தேதி 2 நிமிடம் மவுன…

கோவா:  சிறையில் இருந்து 50  கைதிகள் தப்பி ஓட்டம்?

கோவா: கோவாவின் சதா துணை சிறைச்சாலையில் சுமார் 45 கைதிகள் தப்ப ஓடிவிட்டதாக அதிர்ச்சி தகவல் பரவியது. இதை அம்மாநில சிறைத்துறை மறுத்துள்ளது. கோவாவின் சதா துணை…

தேர்தல் போஸ்டர்களில் ஜனாதிபதியின் படம் பயன்படுத்தக்கூடாது! தேர்தல் ஆணையம்

டில்லி, தேர்தல் நடைபெறும் மாநிலங்களில் தேர்தல் போஸ்டர்களில் ஜனாதிபதியின் படம் உபயோகப்படுத்தக்கூடாது என தேர்தல் கமிஷன் அரசியல் கட்சியினருக்கு எச்சரித்து உள்ளது. உத்தரப்பிரதேசம், பஞ்சாப் உள்ளிட்ட 5…