ரூ. 2000 நோட்டும் செல்லாதா? கவனர்னராகும் முன்பே கையெழுத்து போட்டிருக்கிறார் உர்ஜித்!
சாதாரணமாக கேள்வி எழுந்தால் பரவாயில்லை… தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட மனுவில் இந்தக் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. நாட்டில் கருப்பு பணத்தையும், ஊழலையும் ஒழிப்பதற்காக…