தமிழர்களுக்கு வெட்கமில்லையா?- கட்ஜூ காட்டம்!
டெல்லி: எடப்பாடி பழனிச்சாமியை முதலமைச்சராக ஏற்றுக்கொண்டதில் தமிழர்களுக்கு வெட்கமில்லையா? என்று முன்னாள் நீதிபதி மார்கண்டேய கட்ஜூ வினவியுள்ளார். சமூக முக்கியத்துவம் வாய்ந்த விஷயங்களி்ல் சர்ச்சையான கருத்துகளை உடனுக்குடன்…