15நாளுக்கு ஒருமுறை மட்டுமே சசிகலாவை பார்க்க அனுமதி! கர்நாடக அரசு கிடுக்கிபிடி!
பெங்களூரு, சொத்துக்குவிப்பு வழக்கு காரணமாக சிறையில் அடைபட்டிருக்கும் சசிகலாவை இனி 15 நாட்களுக்கு ஒரு முறைதான் சந்திக்க முடியும் என கர்நாடக சிறைத்துறை அதிரடியாக அறிவித்து உள்ளது.…