காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் தாக்குதல்! 3 வீரர்கள் பலி
ஸ்ரீநகர், காஷ்மீரில் இந்திய ராணுவ முகாம்மீது பயங்கரவாதிகள் திடீர் தாக்குதல் நடத்தினர். இதில் இந்திய வீரர்கள் 3 பேர் பலியாகினர், ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள குப்வாரா மாவட்டத்தில்…