ஜம்மு காஷ்மீரில் சமூக வளை தளங்களுக்கு தடை!! பேஸ்புக்..வாட்ஸ் அப் முடக்கம்
ஸ்ரீநகர்: ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் மாணவர்களின் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. இதனால் மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு பிரச்னை தலை தூக்கியுள்ளது. மாநிலத்தில் அமைதியற்ற சூழ்நிலை உருவாகியுள்ளது. போராட்டம்…