பஞ்சாப் மாநிலத்திலும் இந்தி எதிர்ப்பு… அனைத்து பள்ளிகளிலும் பஞ்சாபி கட்டாயம் என பஞ்சாப் முதல்வர் உத்தரவு
பஞ்சாபின் அனைத்துப் பள்ளிகளிலும் பஞ்சாபி மொழியைப் படிப்பதை அம்மாநில அரசு கட்டாயமாக்கியுள்ளது. பஞ்சாப் முதல்வர் பக்வந்த் மான் இதுகுறித்து இன்று உத்தரவிட்டுள்ளார். ஆண்டுக்கு இரண்டு முறை வாரியத்…