75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகள் விநியோகிப்பதை உறுதி செய்ய வங்கிகளுக்கு செப்டம்பர் மாதம் கெடு : RBI
செப்டம்பர் மாதத்திற்குள் 75% ஏடிஎம்கள் ரூ.100 மற்றும் ரூ.200 நோட்டுகளை விநியோகிப்பதையும், மார்ச் 2026க்குள் 90% ஏடிஎம்களில் இந்த நோட்டுகள் விநியோகிப்பதையும் உறுதி செய்யுமாறு வங்கிகளை இந்திய…