திருப்பூர் வழியாக செல்லும் பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவை நீட்டிப்பு
திருப்பூர் பெங்களூரு – திருவனந்தபுரம் சிறப்பு ரயில் சேவைக்காலம் நீட்டிக்கப்பட்டுள்ளது/ சேலம் ரயில்வே கோட்ட அதிகாரி மரியா மைக்கேல் ”பெங்களூரு-திருவனந்தபுரம் இடையே சேலம், ஈரோடு, திருப்பூர் மற்றும்…