பொற் கோயிலுக்குள் வான் பாதுகாப்பு துப்பாக்கிகளை கொண்டு சென்றதாக ராணுவ அதிகாரி கூறியதில் உண்மையில்லை : தலைமை கிரந்தி மறுப்பு
ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையின் போது பஞ்சாப் மாநிலம் அமித்சரஸில் உள்ள பொற் கோயில் மீது பாகிஸ்தான் டிரோன் தாக்குதல் நடத்தியதாகவும் அதனை இந்திய ராணுவம் முறியடித்ததாகவும் கூறப்பட்டது.…