மகாமக ஸ்பெஷல்: கொட்டையூர் கோடீஸ்வரர் கோயில் உலா
கும்பகோணம்-சுவாமிமலை சாலையிலுள்ள கொட்டையூரில் கோடீஸ்வரர் கோயில் உள்ளது. மகாமகத்தின்போது மகாமகக்குளத்தில் தீர்த்தவாரி காண்கின்ற காசி விஸ்வநாதர் கோயில், கும்பேஸ்வரர் கோயில், நாகேஸ்வரர் கோயில், சோமேஸ்வரர் கோயில், கோடீஸ்வரர்…