ஆரூத்ரா தரிசனம்: உத்திரகோச மங்கை கோவிலில் அருள்பாலித்த பச்சை மரகத நடராஜர்…
சிவபெருமான் வீற்றிருக்கும் புண்ணியத் தலங்களில் ஒன்று உத்திரகோசமங்கை திருத்தலம். இங்கு ஆரூத்ரா தரிசனத்தை முன்னிட்டு சிவபெருமான் பச்சை மரகத நடராஜராக பக்தர்களுக்கு அருள்பாலித்தார். உத்திரகோசமங்கை உலகிலேயே முதலில்…