ஆசியாவிலேயே பெரியது: மார்ச் 25-ம் தேதி திருவாரூர் தியாகராஜர் கோயிலில் ஆழித்தேரோட்டம்…..
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் பங்குனிஉத்திர பெருவிழா கொடியேற்றம் நேற்று நடைபெற்றது. இந்த விழாவின் முக்கிய நிகழ்வான ஆழித் தேரோட்டம் மார்ச் 25-ம் தேதி நடைபெறும்…