அமாவாசையை முன்னிட்டு சதுரகிரி கோவிலுக்குப் பக்தர்கள் அனுமதி
ஸ்ரீவில்லிப்புத்தூர் சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும் பிரதோஷத்தை முன்னிட்டு பக்தர்கள் செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது. ஸ்ரீவில்லிப்புத்தூர் அருகே அமைந்துள்ள சதுரகிரி மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசை மற்றும்…