குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா கோலாகலம்
சென்னை: குன்றத்தூர் முருகன் கோவில் கும்பாபிஷேக விழா விமர்சையாக நடைபெற்றது. சென்னை குன்றத்தூரில் உள்ள சுப்பிரமணிய சாமி கோவிலில் கும்பாபிஷேகம் விழாவை முன்னிட்டு கோவில் புதுப்பித்து சீரமைக்கப்பட்டது.…