கார்த்திகை தீப திருவிழா – திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது
திருவண்ணாமலை: கார்த்திகை தீப திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலையில் பரணி தீபம் ஏற்றப்பட்டது. திருவண்ணாமலையில் உலக பிரசித்தி பெற்ற அருணாசலேஸ்வரர் கோயில் உள்ளது. இக்கோயிலில் பல்வேறு விழாக்கள் நடைபெற்றாலும்…