பழனி முருகன் கோயிலில் ஆகமவிதிப்படி தமிழில் குடமுழுக்கு! அமைச்சர் சேகர்பாபு தகவல்…
சென்னை; தமிழ்கடவுள் முருகன் குடிகொண்டிருக்கும் பழனி முருகன் கோயிலில் தமிழில் குடமுழுக்கு ஆகம விதிப்படி நடத்தப்படும் என அமைச்சர் சேகர்பாபு தெரிவித்துள்ளார். முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் மூன்றாம்…