அனைத்து சாதியினரும் அர்ச்சகராகும் அரசாணை: வழக்கை ஜனவரி 25ந்தேதிக்கு ஒத்திவைத்தது உச்சநீதிமன்றம்…
டெல்லி: தமிழ்நாட்டில் அறநிலையத்துறையின் கீழ் உள்ள கோயில்களில், அனைத்து சாதியினரும் அர்ச்சகர்களாக நியமனம் செய்யும் வகை யில், தமிழ்நாடு வெளியிட்ட அரசாணை தொடர்பான வழக்கின் அடுத்த விசாரணை…