ஸ்டார்லிங்க் : இந்தியாவில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இன்டர்நெட் சேவைக்கு அனுமதி
எலோன் மஸ்க்கிற்குச் சொந்தமான ஸ்டார்லிங்க் நிறுவனத்திற்கு, நாட்டில் செயற்கைக்கோள் அடிப்படையிலான இணைய சேவைகளைத் தொடங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இது தொடர்பாக தொலைத்தொடர்புத் துறை ஒரு…