வீட்டை சுத்தம் செய்ய அதிநவீன ரோபாட் வேண்டுமா? விலை ரூ.17000/- மட்டுமே!
வீட்டை துல்லியமாக சுத்தம் செய்யும் அதிநவீன ரோபோ வாக்யூம் கிளீனரை சீனாவின் சியாயோமி நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ரோபோட்டின் சிறப்பம்சம், இதை நீங்கள் ஆன் செய்து வைத்துவிட்டால்…