நோபல் அறிவிக்கப்பட்ட அன்றும் வழக்கம்போல் பணிக்கு சென்ற பேராசிரியர்
அன்று வழக்கம் போல் தனது பணிகளை முடித்துவிட்டு உறங்கச் சென்ற அமெரிக்காவின் ப்ரைஸ்டன் பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியர் டங்கன் ஹால்டனுக்கு நாளைய விடியல் தனக்கு மாபெரும் பரிசளிக்கப்போகிறது…