வாட்ஸ்அப் பயன்படுத்துபவர்களே கவனமா கேளுங்க….
வாட்ஸ்அப் செயலியை உலகம் முழுதும் 150 கோடி பயனாளர்கள் பயன்படுத்திவருகிறார்கள். இந்த செயலி தனிநபர்களுடன் பேசும் செய்திகள் முழுமையாக மறைகுறியாக்கம்(end-to-end encryption) செய்யப்பட்டு பதிவு செய்யப்படுகிறது என்றெல்லாம்…