கேல் ரத்னா விருதுக்கு விராட் கோலி, அர்ஜுனா விருதுக்கு ரகானே பெயர் பரிந்துரை
விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் வீரர்கள், வீராங்கனைகள், பயிற்றுநர்கள் மற்றும் விளையாட்டில் தொடர்புடையவர்களுக்கு ஆண்டுதோறும் பல்வேறு விருதுகளை மத்திய அரசு வழங்கி வருகிறது. அதன்படி, 2015-16ஆம் ஆண்டுக்கான…