இந்தியாவில் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி

Must read

இந்தியாவில் முதல் முறையாக பகல் இரவு டெஸ்ட் போட்டி இந்தியா அணிக்கு நியூ ஜீலாந்து அணிக்கு இந்த ஆண்டு இறுதில் நடக்க போகிறது. டெஸ்ட் போட்டி இப்போது பார்வையாளர்கள் குறைந்து வருகிறது இதை அதிக படுத்த இந்த முயற்சியை இந்தியன் கிரிக்கெட் வாரியும் எடுத்துள்ளது என்று வரியா செயலாளர் தகூர் கூறியுள்ளார்.
History-At-Adelaide-Oval-With-The-First-Ever-Day-Night-Test-Matchபொதுவாக இந்தியாவில் வெள்ளை நிற பந்து பயன்படுத்தபடுகிறது. ஆனால் சர்வதேச கிரிக்கெட் வாரியம் சிகப்பு நிற பந்தை இரவு பகல் போட்டிக்கு பயன்படுத்துவது முறை என்று கூறியுள்ளது.சிகப்பு பந்து இந்தியவில் எப்படி இருக்கும் என்பதை அறிய இந்தியா வாரியம் துலீப் கோப்பாயில் பயன்படுத்தி பிறகு இந்திய நியூ ஜீலாந்து விளையாடும் போட்டில் பயன்படுத்தப்படும் என மேலும் கூறினார்.

More articles

Latest article