Category: விளையாட்டு

பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவராக வினோத் ராய் நியமனம்! உச்சநீதிமன்றம் உத்தரவு!!

டில்லி, பிசிசிஐ நிர்வாக குழுத்தலைவராக வினோத் ராய் நியமனம் செய்து உச்சநீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் பிசிசிஐ-ன் நிர்வாகிகளாக ராமச்சந்திர குஹா, விக்ரம் லிமாயி, டயானா எடுல்ஜி…

இந்தோனேஷிய வீராங்கனையை வீழ்த்தி பி.வி.சிந்து சாம்பியன்!

லக்னோ, சையது மோடி சர்வதேச பேட்மிண்டன் போட்டியில் பி.வி.சிந்து சாம்பியன் பட்டம் வென்றார். உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் நடைபெற்ற மகளிர் பிரிவு இறுதி ஆட்டத்தில் இந்தோனேஷிய வீராங்கனை…

20 : 20 கிரிகெட்: 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி!

நாக்பூர், இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதிய 20ஓவர் கிரிக்கெட் போட்டி நாக்பூரில் நேற்று நடைபெற்றது இதில் 5 ரன்கள் வித்தியாசத்தில் இந்தியா வெற்றி பெற்றது. முதலில் டாஸ்…

இந்திய கிரிக்கெட் “யு 19”  அணி  பயிற்சியாளர் மர்ம மரணம்

இந்திய கிரிக்கெட் “யு19″அணியின் பயிற்சியாளர் ராஜேஷ் சவந்த் மர்மான முறையில் மரணமடைதுள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பத்தொன்பது வயதுக்குட்பட்டோருக்கான இந்திய கிரிக்கெட் அணியின் உடற்பயிற்சியாளராக பணியாற்றி வந்தவர்,…

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்… இறுதி சுற்றில் சானியா ஜோடி

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியின் கலப்பு இரட்டையர் பிரிவில் இந்தியாவின் சானியா மிர்ஸா-, குரோஷியாவின் இவான் டோடிக் ஜோடி இறுதிச் சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டின்…

ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ்…செரீனா வில்லியம்ஸ் சாம்பியன்

மெல்போர்ன்: ஆஸ்திரேலிய ஓப்பன் டென்னிஸ் போட்டித் தொடரின் மகளிர் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தனது சகோதரி வீனஸ் வில்லியம்சை வீழ்த்தி செரீனா வில்லியம்ஸ் சாம்பியன் பட்டம் வென்றார்.…

சக ஒட்டப்பந்தய வீரரால் ஒலிம்பிக் தங்கத்தை பறிகொடுத்தார் போல்ட்

உலகின் மின்னல் வேக மனிதரும், ஜமைக்கா ஓட்டப் பந்தய வீரருமான உசேன் போல்ட் சக வீரரால் ஒலிம்பிக்கில் வென்ற 9 தங்கப் பதக்கங்களில் ஒன்றை பறிகொடுத்துள்ளார். 2008-ம்…

பத்மஸ்ரீ விருது அறிவிப்பு: தமிழக வீரர் ‘தங்கமகன்’ மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது!

டில்லி, குடியரசு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டிற்கான (2017) பத்ம விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளன. இதில், பாரா ஒலிம்பிக்கில் தங்கப்பதக்கம் வென்ற தமிழகத்தை சேர்ந்த மாரியப்பனுக்கு பத்மஸ்ரீ விருது…

ஜூனியர் வாலிபால்: தமிழக பெண்கள் அணி சாம்பியன்!

பெங்களூரு, கர்நாடக மாநிலம் பெங்களூருவில் நடைபெற்ற தேசிய ஜூனியர் வாலிபால் (கைப்பந்து) போட்டியில் தமிழக பெண்கள் அணியினர் சாம்பியன் பட்டத்தை வென்றனர். 43-வது தேசிய ஜூனியர் கைப்பந்து…

தமிழ்நாட்டு மக்களுக்கு மரியாதையை உரித்தாக்குகிறேன்! சேவாக் டுவிட்

டில்லி, இந்திய முன்னாள் கிரிக்கெட் வீரர் சேவாக் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். அற்புதமான தமிழ்நாட்டு மக்களுக்கு மிகுந்த மரியாதையை உரித்தாக்குகிறேன் என தமிழில் ட்விட்டரில் கருத்து தெரிவித்துள்ளார்.…