Category: விளையாட்டு

இந்தியா-ஆஸி. கிரிக்கெட் போட்டி நடைபெறும் மைதானத்தில் தீ விபத்து! ஆட்டம் நிறுத்தப்பட்டது!

புனே: இந்தியா-ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணிகளுக்கிடையேயான டெஸ்ட் போட்டி நடைபெறும் புனே மைதானத்தில் திடீர் தீ விபத்து ஏற்பட்டதால் ஆட்டம் நிறுத்தப்பட்டுள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் மோதும் முதலாவது டெஸ்ட்…

13 வருடங்களுக்குப் பிறகு ரயிலில் பயணித்த தோனி

விஜய் ஹசாரே கோப்பையின் முதல் போட்டியில் பங்கேற்பதற்காக ஜார்கண்ட் அணியின் சக வீரர்களுடன் 13 ஆண்டுகளுக்குப் பிறகு ரயிலில் பணித்தார் இந்திய அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங்…

ஐ.பி.எல் ஏலத்தில் ரூ. 2.6 கோடிக்கு விலை போன ஆட்டோ டிரைவர் மகன்

ஐதராபாத்: பல்வேறு சர்ச்சைகளுக்கும், ஊழல் முறைகேடுகளுக்கும் பெயர் பெற்ற ஐ.பி.எல் தற்போது பல ஏழை இளம் வீரர்களை கோடீஸ்வரர்களாக உருவாக்க தொடங்கியுள்ளது. 10ம் ஆண்டில் அடித்து வைக்கும்…

ஐ.பி.எல் ஏலத்தில் ஆப்கன் வீரர்கள்….ரஷீத் கான் ரூ. 4 கோடி, நபி ரூ.30 லட்சம்

ஐ.பி.எல் போட்டியின் ஐதராபாத் சன்ரைசர்ஸ் அணி, முதல் முறையாக ஆப்கானிஸ்தான் வீரர்களான முகமது நபி மற்றும் ரஷீத் கான் அர்மாவ் ஆகியோரை இன்று ஏலம் எடுத்துள்ளது. இதில்…

ஐ.பி.எல்.: சேலம் வீரர் நடராஜன் 3 கோடிக்கு ஏலம்!

பெங்களூரு: பத்தாவது ஐ.பி.எல். போட்டியில் விளையாடுவதற்காக தமிழகத்தின் சேலத்தைச் சேர்ந்த வீரரட் நடராஜனை, மூன்று கோடி ரூபாய்க்கு “பஞ்சாப் கிங்கஸ் லெவன்” அணி ஏலத்துக்கு எடுத்துள்ளது. பத்தாவது…

ஐபிஎல் கிரிக்கெட்: வீரர்கள் ஏலம் நடைபெற்று வருகிறது.

பெங்களூரு: 10 ஆவது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிக்கான வீரர்கள் தேர்வு பெங்களூருவில் நடைபெற்று வருகிறது. 10-வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டிகள் தொடங்குகிறது. இப்போட்டியில் மும்பை இந்தியன்ஸ், பெங்களூரு…

ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்று: வங்கதேசத்தை வீழ்த்தியது இந்தியா

கொழும்பு: ஐசிசி மகளிர் உலக கோப்பை தகுதி சுற்றின் சூப்பர் சிக்ஸ் லீக் ஆட்டத்தில் இந்திய அணி 9 விக்கெட் வித்தியாசத்தில் வங்கதேசத்தை வீழ்த்தியது. கொழும்பு, என்சிசி…

வாழ்நாள் தடையை நீக்க வேண்டும்! பிசிசிஐக்கு ஸ்ரீசாந்த் கடிதம்!

டில்லி, மேட்ச் பிச்சிங்கில் ஈடுபட்டதாக வாழ்நாள் தடை விதிக்கப்பட்ட இந்திய கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந், தனக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என பிசிசிஐ-க்கு கடிதம் எழுதி…

ஏப்ரல் 5-ல் தொடங்குகிறது ஐ.பி.எல்.! போட்டி அட்டவணை அறிவிப்பு!

மும்பை, 10வது ஐபிஎல் கிரிக்கெட் போட்டி ஏப்ரல் 5ந்தேதி தொடங்க இருக்கிறது. போட்டிக்கான அட்டவணையை இந்திய கிரிக்கெட் வாரியம் நேற்று வெளியிட்டது. முதல் ஆட்டத்தில் ஐதராபாத் –…

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடர்: இந்திய அணி  அறிவிப்பு

மும்பை : ஆஸ்திரேலியாவுக்கு எதிராக டெஸ்ட் தொடரில் ஆடும் இந்திய வீரர்கள் பெயர் அறிவிக்கப்பட்டு உள்ளது. விராட் கோலி தலைமையில் இந்திய அணியினர் களம் இறங்க இருக்கின்றனர்.…