உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி: நோவக் ஜோகோவிச் அரை இறுதிக்குள் நுழைந்தார்
லண்டனில் உலக ஆண்கள் டென்னிஸ் சாம்பியன்ஷிப் போட்டி நடந்து வருகிறது. தரவரிசையில் உலகில் டாப்–8 வீரர்கள் மட்டுமே பங்கேற்றுள்ள இந்த போட்டி, இரண்டு பிரிவுகளாக நடைபெற்று வருகிறது.…