அரையிறுதிக்கு இந்தியா தகுதி பெறுமா? இன்று பலப்பரிட்சை!
லண்டன் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில் அரையிறுதிக்கான தகுதிப்போட்டியில் இன்று தென் ஆப்பிரிக்காவுடன் இந்தியா மோதுகிறது. தற்போது நடைபெற்றுவரும் சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் போட்டியில்…