ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்: பெடரர், நடால், ஷரபோவா, கெர்பர், வோஸ்னியாக்கி 3வது சுற்றுக்கு தகுதி!
ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ் போட்டியில் ரோஜர் பெடரர், ரபேல் நடால், கரோலின் வோஸ்னியாக்கி 3வது சுற்றிற்கு முன்னேறியுள்ளனர். கிராண்ட் ஸ்லாம் என்று அழைக்கப்படும் ஆஸ்திரேலிய ஓபன் டென்னிஸ்…