ஆப்கானிஸ்தான் டி20 அணி கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் நியமனம்
ஆப்கானிஸ்தான் நாட்டின் டி20 கிரிக்கெட் அணிக்கு கேப்டனாக சுழற்பந்து வீச்சாளர் ரஷித்கான் நியமிக்கப்பட்டு உள்ளார். ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. ஆப்கானிஸ்தான் சுழற்பந்து…