Category: விளையாட்டு

உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும்! பிசிசிஐ

மும்பை: ஐசிசி உலக கோப்பைக்கான இந்திய அணி விவரம் ஏப்ரல் 15ந்தேதி அறிவிக்கப்படும் என் பிசிசிஐ அறிவித்து உள்ளது. பழைய விதிமுறைகன்படி இரண்டு மாதங்களுக்கு முன்பே உலக…

ஐபிஎல்2019: 12 ரன்னுக்கு 6 விக்கெட்! புதிய வரலாற்று சாதனை படைத்த அஸாரி ஜோசப்….

ஐதராபாத்: ஐதராபாத்தில் சனிக்கிழமை நடைபெற்ற ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ் சார்பில் அறிமுக மான ஆன்டிகுவா வீரர் அஸாரி ஜோசப் என்ற 22 வயது இளைஞர், அபாரமாக பந்து…

ஐபிஎல்2019: சொந்த மண்ணில் ராஜஸ்தானை பந்தாடிய கொல்கத்தா 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி

ஜெய்ப்பூர்: ஐபிஎல் தொடரின் 21வது லீக் போட்டி ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே நேற்று இரவு 8 மணிக்கு ஜெய்ப்பூரில் போட்டி நடைபெற்றது.…

ஐபிஎல்2019: கொல்கத்தாவுக்கு 140 ரன்கள் இலக்கு நிர்ணயித்த ராஜஸ்தான்

ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ்க்கும் இடையே இன்று ஜெய்ப்பூ ரில் போட்டி நடைபெற்றது. முதலில் களமிறங்கிய ராஜஸ்தான் அணி கொல்கத்தாவுக்கு 140 ரன்களை…

ஆர்சிபி தொடர் தோல்வி: டெல்லி அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி…

டெல்லி: இந்த ஆண்டுக்கான ஐபிஎல் தொடரின் 20வது லீக் போட்டி, பெங்களூர் மைதானத்தில் டெல்லி கேப்பிட்டல் அணிக்கும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கும் இடையே நடைபெற்றது. இதில்…

ஐபிஎல்2019: சன் ரைசர்ஸ் அணியை அதிர வைத்த மும்பை பவுலர்கள்…. 40ரன் வித்தியாசத்தில் வெற்றி…

ஐதராபாத்: ஐபிஎல் தொடரின் 19வது லீக் போட்டி சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணிக்கும், மும்பை இந்தியன்ஸ் அணிக்கும் இடையே நடைபெற்றது. ஐதராபாத் ராஜீவ்காந்தி ஸ்டேடியத்தில் இரவு 8 மணிக்கு…

சென்னை சூப்பர் கிங்ஸ் சூப்பர் வெற்றி! 22 ரன் வித்தியாசத்தில் பஞ்சாபை வீழ்த்தியது

சென்னை: ஐபிஎல் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெற்றது. மாலை 4 மணிக்கு போட்டி தொடங்கியது. பரபரப்பாக நடைபெற்ற ஆட்டத்தில்,…

ஐபிஎல் போட்டிகளில் அதிக தோல்வியை சந்தித்த விராட் கோலி

மும்பை கடந்த 12 வருட ஐபிஎல் போட்டிகளில் விராட் கோலி அதிக தோல்விகளை சந்தித்துள்ளார். தற்போது நடந்து வரும் ஐபிஎல் 2019 போட்டிகளில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர்…

ஐபிஎல் 2019: சிஎஸ்கே – பஞ்சாப் இடையே இன்று போட்டி….! தோனியா, அஸ்வினா….. வெல்லப்போவது யார்….?

சென்னை: ஐபில் தொடரின் 18வது லீக் போட்டி இன்று சென்னை சேப்பாக்கம் சிதம்பரம் ஸ்டேடியத்தில் நடைபெறுகிறது. மாலை 4 மணிக்கு போட்டி தொடங்குகிறது. இன்றைய போட்டியில், தமிழகத்தில்…

ஐபிஎல்2019: ரஸ்செல் ருத்ரதாண்டவம்! பெங்களூரை தூக்கி வீசிய கொல்கத்தா 5 விக்கெட்டில் அதிரடி வெற்றி

பெங்களூர்: நேற்று இரவு நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் தொடரின் 17வது லீக் போட்டியில் சொந்த இடத்தி லேயே பெங்களூரு அணியை கொல்கத்தா அணி தூக்கி வீசியது. ஆந்த்ரே…