பயங்கரவாதிகள் மீதான பயம்: பாகிஸ்தானில் கிரிக்கெட் ஆட மலிங்கா உள்பட 10 இலங்கை வீரர்கள் மறுப்பு!!
கொழும்பு: பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாட உள்ள இலங்கை கிரிக்கெட் அணியில், பிரபல யார்க்கர் பந்து வீச்சாளர் உள்பட 10 வீரர்கள், பாகிஸ்தான் அணியுடன் விளையாட விருப்ப…